Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » எப்படி அடைவது

எப்படி அடைவது

வட கிழக்கில் உள்ள முக்கியமான நகரங்களான கௌகாத்தி, இம்பால், ஷில்லாங் மற்றும் திமாபூர் போன்ற நகரங்களுடன் கோஹிமா நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. திமாபூருடன் கோஹிமாவை இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 39 உள்ளது. இந்த நெடுஞ்சாலை கோஹிமாவிலிருந்து 345 கிமீ தொலைவிலிருக்கும் கௌகாத்தி செல்லும் 37-வது தேசிய நெடுஞ்சாலையுடனும் இணைப்பதால், வட கிழக்கின் நுழைவாயிலாக இது உள்ளது.