Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொக்கரே பெல்லூர் » வானிலை

கொக்கரே பெல்லூர் வானிலை

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கொக்கரே பெல்லூர் கிராமத்தின் கோடை காலங்கள் வெப்பம் மிகுந்து காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : கொக்கரே பெல்லூர் கிராமத்தின் மழைக் காலங்களில் நல்ல மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கொக்கரே பெல்லூர் கிராமத்தின் பனிக் காலங்களில்  அதிக எண்ணிக்கையிலான பறவைகளை காணலாம். எனவே இந்தப் பருவ காலங்களே கொக்கரே பெல்லூர் கிராமத்துக்கு சுற்றுலா வருவதற்கு மிகப்பொருத்தமானது.