Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மஹாலட்சுமி கோயில்

    மஹாலட்சுமி கோயில்

    இந்தியாவில் செல்வத்துக்கும் செழுமைக்கும் பொறுப்பான கடவுளாக துதிக்கப்படும் ஸ்ரீ மஹாலட்சுமி தெய்வத்துக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோலாப்பூர் நகரின் மையத்தில் இந்த புராதனமான பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ளது. பெண் தெய்வமான சக்தி எழுந்தருளியுள்ள 18 ...

    + மேலும் படிக்க
  • 02பவானி மண்டபம்

    பவானி மண்டபம்

    கோலாபூரின் எழில்களில் ஒன்றான பவானி மண்டபம் சத்ரபதி ஷாகு மஹாராஜாவின் வம்சத்தோடு தொடர்புடையது. பவானி மண்டபம் என்பது பவானி தெய்வத்திற்கான கோயிலை உள்ளடக்கியுள்ளது.

    கோலாப்பூரின் பிரத்யேக கலையம்ச அடிப்படையில் கட்டப்பட்டிருக்கும் இந்த புராதன கட்டமைப்பு...

    + மேலும் படிக்க
  • 03ஷாகு அருங்காட்சியகம்

    ஷாகு அருங்காட்சியகம்

    ஷாகு அருங்காட்சியகம் முன்னர் சத்ரபதி ஷாகு மஹாராஜாவின் ராஜ வம்சத்தினர் வாழ்ந்த அரண்மனையாக இருந்தது. புதிய அரண்மனையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு ஆங்கிலேய மற்றும் இந்து கட்டிடக்கலை வடிவமைப்பு இரண்டும் கலந்த அம்சங்களுடன்...

    + மேலும் படிக்க
  • 04ககன்கிரி மஹராஜ் மடம்

    ககன்கிரி மஹராஜ் மடம்

    ககன்கிரி மஹாராஜ் எட்டு வருடங்கள் தொடர்ந்து தவம் செய்த இடத்தில் இந்த மடத்தில் உள்ளது. தன் வாழ்நாள் முழுதும் காட்டில் தன் ஆசிரமத்தில் அவர் தவத்தில் ஈடுபட்டிருந்ததாக நம்பப் படுகிறது.

    இன்றும் இந்த ஆசிரமம் அடர்ந்த காட்டின் மத்தியில் கோலாப்பூர் பகுதியிலேயே...

    + மேலும் படிக்க
  • 05ரங்கலா சௌபாத்தி

    ரங்கலா சௌபாத்தி

    குழந்தைகள் மத்தியில் பிரசித்தி பெற்ற இந்த ரங்கலா சௌபாத்தி மாலை நேரத்தை குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கழிக்க சிறந்த இடமாகும். எழில் மிகுந்த பூங்கா ஒன்று இங்கு உல்லாச பொழுது போக்கிற்காக உள்ளது.

    ரங்கலா ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்த இடம் இங்குள்ள ரணபைரவர்...

    + மேலும் படிக்க
  • 06ஜோதிபா ஆலயம்

    கேதார்நாத் என்று அழைக்கப்படும் ஜோதிபா ஆலயம் 3000 அடி உயரத்தில் கோலாப்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள பனிரெண்டு புனித ஜோதி லிங்கங்களில் இது ஒன்றாகும்.இந்த ஜோதிபா ஆலயம் வட ரத்னகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

    ரத்னாசுரன் எனும் அசுரனைக்கொன்ற பிரம்மா,...

    + மேலும் படிக்க
  • 07ககன்பவாடா

    ககன்பவாடா

    கோலாப்பூரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் இருக்கும் ககன்பவாடா ஒரு மலைவாசஸ்தலம். இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் உள்ளது. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமானது.

    நீர்வீழ்ச்சிகளும், பசுமையான பள்ளத்தாக்குகளும் நிரம்பியுள்ள மலை வாசஸ்தலம் என்பதால்...

    + மேலும் படிக்க
  • 08கஸ்பாக் மைதான்

    இந்த கஸ்பாக் மைதானம் பாரம்பரிய குஸ்தி சண்டை நடைபெறும் திறந்தவெளி அரங்கமாகும்.  சுமார் 30000 பேர் உட்கார்ந்து பார்க்க கூடிய அளவுக்கு அமைந்துள்ள இந்த மைதானம் இந்தியாவிலேயே ஒன்றே ஒன்று எனும் பெருமையை உடையது.சத்ரபதி ஷாகு மஹாராஜாவால் கட்டப்பட்ட இந்த திறந்தவெளி...

    + மேலும் படிக்க
  • 09ராதாநகரி அணை

    ராதாநகரி அணை

    ராதாநகரி அணை கோலாபூரிலேயே அமைந்துள்ளது. பக்வதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த அணைப்பகுதியில் பல்வகை விலங்குகளும் பறவைகளும் காணப்படுகின்றன.

    இந்த அணையின் மூலம் கோலாப்பூர் அருகிலுள்ள பகுதி நீர் பாசன வசதியை...

    + மேலும் படிக்க
  • 10ஷாப்பிங்

    கோலாப்பூர் வருகை தரும் எவரையும் கவரும் ஒரு அடிப்படை அம்சம் இங்கு கிடைக்கும் பிரத்யேக கோலாப்பூர் வகை காலணி வகைகளாகும். பாரம்பரியமாக காலணி தயாரிக்கும் தொழிலில் தனித்தன்மையான அடையாளத்தை பெற்றிருக்கும் கோலாப்பூர் அதன் தனித்தன்மையான செருப்பு வடிவமைப்புகளுக்காக இந்தியா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat