Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குச்சிப்புடி » வானிலை

குச்சிப்புடி வானிலை

குச்சிப்புடி கிராமத்தை அதன் பனிக் காலங்களான நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூலை வரை) : குச்சிப்புடி கிராமத்தின் கோடை காலங்களில் 45 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும். எனவே வாட்டி வதைக்கும் இந்த கோடை காலங்களில் குச்சிப்புடி கிராமத்துக்கு சுற்றுலா வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) : குச்சிப்புடி கிராமத்தின் மழைக் காலங்களில் 35 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் குச்சிப்புடி கிராமத்தில் மிதமான மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஜனவரி வரை) : குச்சிப்புடி கிராமத்தின் பனிக் காலங்களில் 17 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும்.