Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஃப்ரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்து மூலம் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக, சிம்லா, ரான்பூர் போன்ற ஊர்களிலிருந்து பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. மாநில அரசு போக்குவரத்து பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும், சிம்லாவிலிருந்து குர்ஃபி நகரத்திற்கு இயக்கப்படுகின்றன.