Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குலு » ஈர்க்கும் இடங்கள்
  • 01பண்டோஹ் அணை

    பண்டோஹ் அணை

    பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பண்டோஹ் அணை ஒரு நீர் மின்னுற்பத்தி கேந்திரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 76 மீ உயரத்தில் உள்ளது. குலு மற்றும் மனாலி பகுதிகள் இந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் மூலமாக மின்சாரத்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 02ரகுநாத் கோயில்

    ரகுநாத் கோயில் மணாலியில் உள்ள முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். இது ரகுநாத்ஜி எனும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலிலுள்ள விக்கிரகம் அயோத்தியிலுள்ள திரேத்நாத் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    விஷ்ணுவின் அவதாரமான ராமபிரானால்...

    + மேலும் படிக்க
  • 03ஜகன்னாதி தேவி கோயில்

    ஜகன்னாதி தேவி கோயில்

    காக்கும் கடவுளாகிய விஷ்ணுவின் சகோதரியான புவனேஷ்வரிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஜகன்னாதி தேவி கோயில் 1500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் உள்ள இந்த கோயிலை ஒன்றரை மணி நேர மலையேற்றத்துக்கு பின்...

    + மேலும் படிக்க
  • 04சுல்தான்பூர் பேலஸ்

    சுல்தான்பூர் பேலஸ்

    ரூபி பேலஸ் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த சுல்தான்பூர் பேலஸ் குலு நகரத்தில் உள்ள ஒரு கம்பீரமான அரண்மனையாகும். 1905ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் இதன் ஆதி அமைப்பு சேதமடைந்தபோதிலும் மீண்டும் இதன் பழைய அமைப்பிற்கு...

    + மேலும் படிக்க
  • 05பிஜ்லி மஹாதேவ் கோயில்

    பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பிஜ்லி மஹாதேவ் கோயில் குலு மற்றும் மணாலி சுற்றுலாத்தலங்களுக்கு அருகில் உள்ள ஒரு பிரசித்தமான யாத்திரை ஸ்தலமாக திகழ்கிறது.

    சிவனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து 2450மீ உயரத்தில்...

    + மேலும் படிக்க
  • 06சந்த்ரகானி பாஸ்

    சந்த்ரகானி பாஸ்

    கடல் மட்டத்திலிருந்து 3600மீ உயரத்தில் உள்ள இந்த சந்த்ரகானி பாஸ் பார்வதி பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ளது. பார்வதி பள்ளத்தாக்கு பகுதியானது மலானா மற்றும் குலு பள்ளத்தாக்குகளுடன்  இணைந்துள்ளது.

    ரம்மியமான இயற்கை அழகுக்காட்சிகள் நிறைந்த இந்த பாதை...

    + மேலும் படிக்க
  • 07பாஷேஷ்வர் மஹாதேவ் கோயில்

    பாஷேஷ்வர் மஹாதேவ் கோயில்

    குலு நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை 21ன் பாதையில் உள்ள பஜுரா எனும் கிராமத்தில் இந்த பாஷேஷ்வர் மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயில் அற்புதமான கற்சிற்பங்கள் மற்றும் அலங்கார சிற்பவேலைப்பாடுகளுக்கு பிரசித்தி...

    + மேலும் படிக்க
  • 08தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

    தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

    ஜவஹர்லால் நேரு கிரேட் ஹிமாலயன் பார்க் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் தேசியப்பூங்கா குல்லு பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    50 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேசியப்பூங்காவில் பலவகையான...

    + மேலும் படிக்க
  • 09ஹனோகி மாதா கோயில்

    ஹனோகி மாதா கோயில்

    குலு சுற்றுலாத்தலத்தில் உள்ள முக்கியமான ஆன்மிகத்தலங்களில் ஒன்றான ஹனோகி மாதா கோயில் மண்டி- மணாலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஹிந்து தெய்வமான ஹங்கோ மாதாவுக்காக உருவாக்கப்பட்ட இக்கோயிலுக்கு வருடமுழுதும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    சுற்றிலும் பசுமையான...

    + மேலும் படிக்க
  • 10பின் வாலி நேஷனல் பார்க்

    பின் வாலி நேஷனல் பார்க்

    பின் வாலி நேஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த தேசியப்பூங்கா ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஹிமாசலப்பிரதேசத்தில் உள்ள ஒரே தேசியப்பூங்கா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 675 ச.கி.மீ பரப்பளவில் ஒரு பனிபடர்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த தேசியப்பூங்கா...

    + மேலும் படிக்க
  • 11தேவ் திப்பா

    தேவ் திப்பா

    கடல் மட்டத்திலிருந்து 6001 மீ உயரத்தில் மணாலிக்கு தென்கிழக்கே உள்ள இந்த தேவ் திப்பா மலையேற்றத்திற்கான கேந்திரப்பகுதியாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது.

    தேவ் திப்பாவை நோக்கி மலையேற்றம் செய்யும்போது பயணிகள் மணாலியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள ஜகத்சுக்...

    + மேலும் படிக்க
  • 12கௌரி ஷங்கர் கோயில்

    கௌரி ஷங்கர் கோயில்

    குலு நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த கௌரி ஷங்கர் கோயிலும் ஒன்றாகும். இது 11 -12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கௌரி ஷங்கர் கோயிலானது குஜரா-பிரதிஹரா பாணியில் கட்டப்பட்ட கடைசிச்சின்னமாக...

    + மேலும் படிக்க
  • 13கைஸ்தர்

    கைஸ்தர்

    குலு நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமான இந்த கைஸ்தர் கஜ்ஜியர் எனும் பசுமையான பீடபூமிப்பகுதியில் அமைந்துள்ளது. தேவதாரு மரங்கள் சூழ்ந்த புல்வெளிப்பிரதேசமான இது ரம்மியமான இயற்கை அழகுடன் காட்சியளிப்பதால் ஓய்வாக பொழுது போக்குவதற்கு...

    + மேலும் படிக்க
  • 14ஷர்வலி தேவி கோயில்

    ஷர்வலி தேவி கோயில்

    குலு பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ள இந்த ஷர்வலி தேவி கோயில் ஷூரு எனும் கிராமத்தில் இருக்கிறது. மஹாபாரத காவியத்தின் பாண்டவ சகோதரர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக ஒரு நம்பிக்கை இப்பகுதியில் நிலவுகிறது. மணாலியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 15சுஜன்பூர் ஃபோர்ட்

    சுஜன்பூர் ஃபோர்ட்

    காங்க்ரா ராஜ்ஜியத்தின அரசரானா அபய சந்த் என்பவரால் இந்த சுஜன்பூர் கோட்டை 1758ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த அழகிய மாளிகையானது ஹமிர்பூர் நகரத்தில் உள்ள சுஜன்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

    பல அழகிய ஓவியங்களுக்கும் இந்த கோட்டை புகழ் பெற்றுள்ளது. பஹாரி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed