Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமாவோன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அப்பாட் மலை

    அப்பாட் மலை

    ஆங்கிலேய தொழிலதிபரான திரு.ஜான் ஹரால்டு அப்பாட் என்பவரின் பெயரையே அப்பாட் மலை தாங்கியுள்ளது. இந்த இடம் பனியை உடுத்தியிருக்கும் மாபெரும் இமயமலையின் காட்சிகளை அழகுற காட்டும் வசதியுள்ள இடமாகும்.

    இந்த மலையின் மீதிருக்கும் 13 தனியார் குடில்களும் ஆங்கிலேயர்...

    + மேலும் படிக்க
  • 02மிலம் பனிமலை

    மிலம் பனிமலை

    இமயமலைப் பகுதியில் அதன் தெற்கு நோக்கிய சரிவில் மிலம் பனிமலை அமைந்துள்ளது. இந்த பனிமலையின் உயரம் 3870 மீட்டரில் தொடங்கி 5500 மீட்டர் வரை செல்கிறது.

    குமாவோன் பகுதியிலுள்ள பனிமலைகளிலேயே மிகவும் பெரியதாக கருதப்படும் மிலம், சுமார் 37 ச.கிமீ பரப்பளவுடையதாகும்....

    + மேலும் படிக்க
  • 03சுந்தர்துங்கா பனியாறு

    சுந்தர்துங்கா பனியாறு

    பின்டார் பள்ளத்தாக்கின் மேற்கு பிராந்தியத்தில் சுந்தர்துங்கா பனியாறு உள்ளது. சுந்தர் துங்கா என்ற பெயருக்கு அழகிய கற்களையுடைய பள்ளத்தாக்கு என்று பொருள், அதற்கேற்ப பனிப்பாளங்களை கொண்டதாக இந்த பனியாறு உள்ளது.

    சுந்தர்துங்காவில் மாட்கோட்டி மற்றும் சுக்ராம் என்ற...

    + மேலும் படிக்க
  • 04பின்டாரி பனியாறு

    பின்டாரி பனியாறு

    பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள நந்தா தேவி மற்றும் நந்தகோட் சிகரங்களுக்கு இடையில் பின்டாரி பனியாறு உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3627 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த பனியாறு சுமார் 5 கிமீ நீளமுடையது.

    இந்த பனியாறு தெற்கு நோக்கி ஊர்ந்து சென்று, பின்டாரி ஆற்றினை...

    + மேலும் படிக்க
  • 05நானக்மாட்டா

    நானக்மாட்டா

    தியோஹா ஓடையின் கரைகளில் அமைந்துள்ள நானக்மாட்டா ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். நானக் மாதா சாஹிப் குருத்துவாரா என்ற பெயருடைய குருத்துவாராவைக் கொண்டுள்ளதால் இந்த இடம் சீக்கியர்களின் முதன்மையான புனிதத்தலமாக விளங்குகிறது.

    கி.பி.1515-ல் சீக்கியர்களின்...

    + மேலும் படிக்க
  • 06பஞ்சசூலி பனியாறு

    பஞ்சசூலி பனியாறு

    உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகார் மாவட்டத்தில் பஞ்சசூலி பனியாறு அமைந்துள்ளது. குமாவோனின் கிழக்கில் அமைந்துள்ள இந்த பனியாற்றை சுற்றியுள்ள பனி படர்ந்த மலைகள் முதன்மையான சுற்றுலா பார்வையிடங்களாக கருதப்படுகின்றன.

    பித்தோரகாரிலிருந்து 134 கிமீ தொலைவில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 07காஃப்னி பனியாறு

    காஃப்னி பனியாறு

    இமயத்தின் குமாவோனில் உள்ள நந்த தேவி சிகரத்திற்கு தென் கிழக்காக காஃப்னி பனியாறு உள்ளது. இந்த பனியாற்றில் இருந்து உற்பத்தியாகும் காஃப்னி ஆறு பின்டார் ஆற்றின் துணையாறுகளில் ஒன்றாகும்.

    கங்கையில் கலக்கும் அலக்நந்தா ஆற்றின் துணையாறுகளில் ஒன்றாக பின்டார் ஆறு...

    + மேலும் படிக்க
  • 08மீதா ரீதா சாஹிப்

    மீதா ரீதா சாஹிப்

    சீக்கியர்களின் புனிதத் தலமான மீதா ரீதா சாஹிப் 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட இடமாகும். கோரக்பாந்தி ஜோகிகளுடன் மதம் மற்றும் ஆன்மிக விவாதங்களை மேற்கொள்வதற்காக குரு நானக் இந்த இடத்திற்கு வந்ததாக சொல்வது வரலாறு.

    ரடியா மற்றும் லோதியா நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City