Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமாவோன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக குமாவோன் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகளைப் பெற முடியும். அரசு மற்றும் தனியார் என இரண்டு வகை பேருந்துகளும் குமாவோனுக்கு செல்வதற்கு கிடைக்கும்.