Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமரகம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01வேம்பநாட் ஏரி

    வேம்பநாட் ஏரி அல்லது வேம்பநாட் காயல் என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்குள்ளேதான் குமரகம் என்று அழைக்கப்படும் தீவுத்திட்டுகளின் தொகுப்புகள் அமைந்துள்ளன. தீட்டப்பட்ட ஓவியம் போன்று காட்சியளிக்கும் தன் பசுமையான இயற்கை எழிற்சூழலாலும் படிகம் போன்று மின்னும்...

    + மேலும் படிக்க
  • 02அருவிக்குழி நீர்வீழ்ச்சி

    அருவிக்குழி நீர்வீழ்ச்சி

    கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கும் இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி குமரகம் அருகிலேயே உள்ளது. கோட்டயம் நகரத்திலிருந்து 18கி.மீ தொலைவில் குமரகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி இயற்கைச்சூழலில் நடைபயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாகும்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 03குமரகம் பறவைகள் சரணாலயம்

    குமரகம் பறவைகள் சரணாலயம் அல்லது வேம்பநாட் ஏரி பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் வேம்பநாட் ஏரியில் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது.

    உப்பங்கழி ஏரியை பின்புலமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த இயற்கைப்பிரதேசத்தின் அழகு பார்வையாளர்களை பரவசமூட்டும்...

    + மேலும் படிக்க
  • 04பத்திரமண்ணல்

    பத்திரமண்ணல்

    குமரகம் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலேயே உள்ள பத்திரமண்ணல் எனும் இந்த சிறிய தீவு அனந்த பத்மநாபன் தோப்பு அல்லது பத்திர தோப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

    வேம்பநாட் ஏரித்தேக்கத்தில் 10 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட தீவுத்திட்டாக காணப்படும் இது கோட்டயம் மற்றும் ஆலெப்பி...

    + மேலும் படிக்க
  • 05‘பே ஐலண்ட் டிரிஃப்ட்வுட் மியூசியம்’

    ‘பே ஐலண்ட் டிரிஃப்ட்வுட் மியூசியம்’

    ‘இந்தியாவிலேயே இது போன்ற ஒரே ஒரு மியூசியம்’ என்ற பெருமையை இந்த ‘பே ஐலண்ட் டிரிஃப்ட்வுட் மியூசியம்’ என்று அழைக்கப்படும் அருங்காட்சியகம் பெற்றுள்ளது.

    ‘டிரிஃப்ட்வுட்’ எனப்படும் நீரால் அடித்து வரப்பட்டு மக்கிக்காய்ந்த பலவித...

    + மேலும் படிக்க
  • 06குமரகம் உப்பங்கழி

    குமரகம் உப்பங்கழி உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் இயற்கை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அம்சமாகும். இந்த உப்பங்கழிகளுக்கிடையில் அமைந்துள்ள சிறு சிறு தீவுத்திட்டுகளின் நிசப்தமும் பசுமையான தோப்புகளும் இதன் தனித்தன்மையான சிறப்பம்சமாகும். இப்பகுதியின்...

    + மேலும் படிக்க
  • 07குமரகம் கடற்கரை

    குமரகம் கடற்கரை

    கேரளாவிலுள்ள மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான குமரகம் கடற்கரையானது ஓய்வெடுப்பதற்கும் உற்சாகப்படுத்திக்கொள்வதற்கும் ஏற்ற ரம்மியமான கடற்கரையாகும்.

    நீண்ட மணற்பரப்புடன் காட்சியளிக்கும் இது பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்றதாகும். எந்தவிதமான வியாபார...

    + மேலும் படிக்க
  • 08திருநாக்கரா மஹாதேவா கோயில்

    திருநாக்கரா மஹாதேவா கோயில்

    குமரகத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான ஆன்மீகஸ்தலம் இந்த திருநாக்கரா மஹாதேவா கோயில் ஆகும். இது கோட்டயத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    16ம் நூற்றாண்டில் தெக்கும்கூர் ராஜாவால் கட்டப்பட்டதாக இதன் வரலாற்றுப்பின்னணி தெரிவிக்கின்றது. அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 09வைக்கம் மஹாதேவா கோயில்

    வைக்கம் மஹாதேவா கோயில்

    கேரளாவிலுள்ள வரலாற்றுப்பின்னணி கொண்ட முக்கிய புராதன கோயில்களில் ஒன்றாக இந்த வைக்கம் மஹாதேவா கோயில் புகழ்பெற்றுள்ளது. வேம்பநாட் ஏரிக்கரையில் அமைந்துள்ள வைக்கம் நகரில் இந்த கோயில் உள்ளது.

    சைவ மார்க்கத்தை சேர்ந்தவர்களும் வைணவ மார்க்கத்தை சேர்ந்தவர்களும்...

    + மேலும் படிக்க
  • 10ஜம்மா மஸ்ஜித்

    ஜம்மா மஸ்ஜித்

    குமரகம் பகுதியிலுள்ள ஜம்மா மஸ்ஜித் தாழத்தங்காடி மசூதி என்று அழைக்கப்படுகிறது. இது குமரகம் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய ஆன்மீக வழிபாட்டு தலமாகும். மீனாச்சில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த மசூதி உள்ளூர் பக்தர்களாலும் பயணிகளாலும்...

    + மேலும் படிக்க
  • 11ஏட்டுமானூர் மஹாதேவா கோயில்

    ஏட்டுமானூர் மஹாதேவா கோயில்

    குமரகத்திற்கு அருகிலுள்ள முக்கியமான ஆன்மீகஸ்தலமாக இந்த ஏட்டுமானூர் மஹாதேவா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. கோட்டயம் நகரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

    கேரளாவிலுள்ள மிகப்பழமையான சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளுக்கு...

    + மேலும் படிக்க
  • 12செரியபள்ளி செயிண்ட் மேரி சர்ச்

    செரியபள்ளி செயிண்ட் மேரி சர்ச்

    குமரகத்திற்கு அருகில் அதிகமான பக்தர்களால் விஜயம் செய்யப்படும் இந்த செரியபள்ளி செயிண்ட் மேரி தேவாலயம் கோட்டயம் நகர மையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.

    பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இந்த தேவாலயம் 1579ம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 13அதிரம்புழா செயிண்ட் மேரி சர்ச்

    அதிரம்புழா செயிண்ட் மேரி சர்ச்

    கேரளாவிலுள்ள புராதன தேவாலயங்களில் ஒன்றாக இந்த அதிரம்புழா செயிண்ட் மேரி தேவாலயம் புகழ்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் கிறிஸ்துவ ஆன்மீக யாத்ரீகர்கள் இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர். 835ம் ஆண்டில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu