Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » ஈர்க்கும் இடங்கள்

கும்பகோணம் ஈர்க்கும் இடங்கள்

  • 01ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம்

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் ஒரு பெருமாள் கோவிலாகும். கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது .

    எனவே கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து பேருந்து மூலமாகவோ,...

    + மேலும் படிக்க
  • 02பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயம்

    பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருப்பவர், இந்து தெய்வமான துர்கையம்மன் ஆவார்.

    துர்கையம்மன் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும்....

    + மேலும் படிக்க
  • 03ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்

    கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

    இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ வெங்கடாசலபதிசுவாமி ஆலயம்

    ஸ்ரீ வெங்கடாசலபதிசுவாமி ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணுவும் அவரது தேவியான லட்சுமி தேவியும் வீற்றிருக்கினறனர்.

    இக்கோவிலில் மகாவிஷ்ணுவானவர்,  உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன், வெங்கடாசலபதி என்னும்...

    + மேலும் படிக்க
  • 05பாகவதப் படித்துறைக்கட்டம்

    பாகவதப் படித்துறைக்கட்டம்

    காவிரி நதிக்கரையில், கும்பகோணத்தில் அமைந்துள்ள புனித நீராடும் இடம் பாகவதப் படித்துறைக்கட்டம் ஆகும். மகாமகத் திருவிழாவின் போது காவிரியின் புனித நீரில் நீராடுவதற்காக ஏராளமான யாத்திரீகர்களும் பக்தர்களும் இங்கு வரும் பொழுது கும்பகோணமே மக்கள் கூட்டத்தால் அலைமோதும்.

    ...
    + மேலும் படிக்க
  • 06உப்பிலியப்பன் கோவில்

    உப்பிலியப்பன் பெருமாள் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவின் ஆலயமான உப்பிலியப்பன் கோவிலானது கும்பகோணத்தில் உள்ளது. இக்கோவிலில் உப்பிலியப்ப சுவாமியின் மனைவியான பூமி தேவிக்கும், அவரது தந்தையான மார்க்கண்டேய முனிவருக்கும் கோவில்கள் உள்ளன.

    மகாவிஷ்ணுவின் 108...

    + மேலும் படிக்க
  • 07சோமேஸ்வரர் ஆலயம்

    சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் சோமேஸ்வரர் என்னும் வடிவிலும், சொக்கேஸ்வரர் என்னும் பெயரில் வழிபடப்படுகிறார்.

    அம்பாளின் பெயர் சோமசுந்தரி ஆகும். பொற்றமரைக்குளத்தின் கிழக்குப் புறமாகக் கோவிலுக்குள் எளிதாக...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்

    ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்

    கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  ஸ்ரீ கம்பஹரேஸ்வரரைத் தரிசிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

    இக்கிராமத்தில் வேறு பல கோவில்கள் இருந்தாலும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர்...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ விட்டல ருக்மணி சமஸ்தானம்

    ஸ்ரீ விட்டல ருக்மணி சமஸ்தானம்

    ஸ்ரீ விட்டல ருக்மணி சமஸ்தானமானது 1998 ஆம் ஆண்டில், கும்பகோணத்தில், ராமஸ்ரீ விட்டல்தாஸ் ஜெயகிருஷ்ண தீட்சிதரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பைத் தோற்றுவிக்கக் காரணம் மக்களிடையே பக்தியைப் பற்றிய அக்கறையை வளர்ப்பதும், நாமசங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தினை...

    + மேலும் படிக்க
  • 10ஸ்ரீ ராமசுவாமி ஆலயம்

    தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ ராமசுவாமி ஆலயம் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் ஆலயமாகும். நாயக்க மன்னர்களின் பிரதம மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதரின் முயற்சியால் இக்கோவில் கட்டப்பட்டது.

    நாயக்கமன்னர்கள் அனைவரும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri