Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாச்சென் » வானிலை

லாச்சென் வானிலை

நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இங்கு வானிலை ரசிக்கும் படி உள்ளதால் லாச்சென் செல்ல இந்த மாதங்களே சிறந்தவை.

கோடைகாலம்

லாச்செனில் கோடைக்காலம் ரம்மியமாக மிதமான குளிருடன் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் இங்கு நடத்தப்படும் எருதுப் பந்தயம் சுற்றுலா வருபவர் மத்தியில் பிரபலம்.

மழைக்காலம்

குளிர்காலம்

இப்பருவத்தில் இங்கு குளிர் அதிகமாகக் காணப்படும். குளிர் காலத்தில் குருடொங்மர் ஏரி உறைந்து காணப்படும்.