Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாண்ஸ்டவுன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கன்வ ஆஸ்ரமம்

    கன்வ ஆஸ்ரமம்

    லாண்ஸ்டவுனின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகிய, கன்வ ஆஸ்ரமம், பச்சைப்பசேல் காடுகள் மற்றும் குன்றுகளின் மத்தியில் அமைந்துள்ளது. இவ்வாஸ்ரமத்தின் அழகை அதிகரிக்கும் மாலினி நதி, ஆஸ்ரமத்திற்கு மிக அருகில் பாய்ந்து ஓடுகிறது.

    இது தியானம் புரிய ஒரு சிறந்த இடமாக...

    + மேலும் படிக்க
  • 02தாருகேஷ்வர மஹாதேவ ஆலயம்

    தாருகேஷ்வர மஹாதேவ ஆலயம்

    லாண்ஸ்டவுனில் உள்ள தாருகேஷ்வர மஹாதேவ ஆலயம்  மிகவும் புகழ் பெற்றது. இது கடல் மட்டத்திலிருந்து 2092 மீ உயரத்தில் உள்ள ஒரு மலைஉச்சியின் மீது அமைந்துள்ளது.

    இப்புகழ் பெற்ற சிவாலயத்திற்கு, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். பக்தர்கள்,...

    + மேலும் படிக்க
  • 03ஜங்கிள் சஃபாரி

    ஜங்கிள் சஃபாரி

    லாண்ஸ்டவுனுக்கு சுற்றுலா வரும் பயணிகள், ஜங்கிள் சஃபாரியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வக் காட்டி வருகின்றனர். இங்கு இயற்கையின் மடியில் அமைந்துள்ள பச்சைப்பசேலான  ஓக் மற்றும் பைன் மரங்கள், பார்வையாளர்களுக்கு மனதை விட்டு நீங்காத பரவசத்தை தருகின்றன. 

    ...
    + மேலும் படிக்க
  • 04ராணுவ அருங்காட்சியகம்

    ராணுவ அருங்காட்சியகம்

    ராணுவ அருங்காட்சியகம் லாண்ஸ்டவுனில் உள்ள மிகப் பிரபலமான சுற்றுலா மையம் ஆகும் . இந்த  ராணுவ அருங்காட்சியகம் மிகப் பிரபலமான ஆளுமை மிகுந்த `டார்பான் சிங் நேகி' இன்  பெயரால் அழைக்கப்படுகின்றது.

    அவர் விக்டோரியா கிராஸ், எனும் விருதை பெற்ற முதல்...

    + மேலும் படிக்க
  • 05கர்வால் ரைஃபிள் போர் நினைவு சின்னம்

    கர்வால் ரைஃபிள் போர் நினைவு சின்னம்

    கர்வால் ரைஃபிள் போர் நினைவு சின்னம், லாண்ஸ்டவுனின் முக்கிய சுற்றுலா மையமாக கருதப்படுகிறது. இந்த போர் நினைவு சின்னம், ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை  கமாண்டரான `லார்ட் ராவ்லின்ஷன்'  என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி...

    + மேலும் படிக்க
  • 06செயின்ட் மேரி தேவாலயம்

    செயின்ட் மேரி தேவாலயம் லாண்ஸ்டவுனில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகும். இது ராயல் பொறியாளரான  கலோனல் A.H.B. ஹியூம் என்பவரால் 1895 ல் கட்டப்பட்டது.

    இந்த தேவாலயம் 1947 ஆம் ஆண்டிற்கு பிறகு மூடப்பட்டது. பின்னர், இது கர்வால் ரைஃபிள் ராணுவ மையத்தால்...

    + மேலும் படிக்க
  • 07புனித ஜான் சர்ச்

    புனித ஜான் சர்ச்

    புனித ஜான் சர்ச், லாண்ஸ்டவுனின் `மால்' சாலையில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க மதச்சின்னமாகும். இது பிரிட்ஷ் கால கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது.  முந்தைய கலத்தில்,  ஒரு காட்டு பங்களாவாக இருந்த இந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, 1980-ம் ஆண்டு  நவம்பர்...

    + மேலும் படிக்க
  • 08கார்வாலி உணவகம்

    கார்வாலி உணவகம்

    கார்வாலி உணவகம்,  லாண்ஸ்டவுனில் உள்ள  பாரம்பரியம் மிக்க பண்டைய இடங்களில் ஒன்றாகும். இந்த கட்டிடம் பிரிட்டிஷாரால் 1888 இல் கட்டப்பட்டது.  பின்னர் இது, 1892 ல்  உணவகமாக மாற்றப்பட்டது. 

    இந்த உணவகம்,  இந்திய இராணுவத்தின் உயர்...

    + மேலும் படிக்க
  • 09புல்லா டால்

    புல்லா டால்

    புல்லா டால், லாண்ஸ்டவுனின் குதூகலம் நிரம்பிய, முக்கியமன சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட,  செயற்கையாக உருவாக்கப்பட்ட, அழகான ஏரியாகும்.

    கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்கள், புல்லா டால்,...

    + மேலும் படிக்க
  • 10ஹவ்கார்

    ஹவ்கார்

    ஹவ்கார், லாண்ஸ்டவுனின் மிக அழகான இடமாகும். இங்கிருந்து பனி படர்ந்த இமாலயத்தின் அழகான காட்சிகளை கண்டு களிக்கலாம். இவ்விடம் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

    இந்த இடத்திற்கு அருகிலுள்ள அமைதியான சுற்றுப்புறத்தை அனுபவிக்க ட்ரெக்கிங் மேற்கொள்ளலாம்....

    + மேலும் படிக்க
  • 11துர்கா தேவி கோவில்

    துர்கா தேவி கோவில்

    துர்கா தேவி கோயில் லாண்ஸ்டவுனேவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு குடவரை கோவில் ஆகும். அது கஹொஹ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  இந்த துர்கா தேவி கோவில்,  நாட்டில் உள்ள பழமையான சித்த பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 12பீம் பகோரா

    பீம் பகோரா

    பீம் பகோரா, லாண்ஸ்டவுனில் உள்ள `காந்தி சவுக்' இல் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்து இதிகாசமான மஹாபரத்தின் படி, பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின் போது இங்கு உணவு சமைத்ததாக நம்பப்படுகிறது.

    இங்குள்ள மக்கள், பாண்டவர்களில் ஒருவரான பீமன்,...

    + மேலும் படிக்க
  • 13டிப்-ன்-டாப்

    டிப்-ன்-டாப்

    டிப்-ன்-டாப், லாண்ஸ்டவுனில் உள்ள செயின்ட் மேரி தேவாலயம் அருகே மலைமுகட்டில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியாகும். இது டிஃபன் டாப் என்றும் அழைக்கப்படுகின்றது.

    பயணிகள் இங்கிருந்து பனி படர்ந்த  இமாலயத்தின் அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம்....

    + மேலும் படிக்க
  • 14காதலர்களின் லேன்

    காதலர்களின் லேன்

    காதலர்களின் லேன், லாண்ஸ்டவுனில் உள்ள  மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இது இப்பகுதியில் உள்ள மிகச்சிறந்த மலையேற்ற பாதையாக கருதப்படுகிறது.

    மலையேற்ற  பாதையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள மேகம் பள்ளத்தாக்கு, கம்பீரமான இமாலயத்தின் அற்புதமான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun