Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாண்ஸ்டவுன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

லாண்ஸ்டவுன் சாலை மூலம் அருகிலுள்ள இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் டேராடூன், ஹரித்வார், மற்றும் முசோரியில் இருந்து லாண்ஸ்டவுன் நகருக்கு அடிக்கடி இயக்கப்படுகின்றன.