Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாவா » வானிலை

லாவா வானிலை

குளிர்காலத்திற்கு லாவாவிற்கு சுற்றுலா வருவது நல்ல அனுபவத்தைத் தரும்.

கோடைகாலம்

மிதமான கோடைக்காலம் நிலவும் லாவாவில் இந்த பருவத்தின் வெப்பநிலை 35C–ஐ தாண்டுவதில்லை.

மழைக்காலம்

லாவாவில் மழைக்காலம் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடைகிறது. இந்நாட்களில் தொடர்ச்சியான மழைப்பொழிவு இருப்பதால், மழைக்காலத்தில் லாவாவிற்கு செல்வது கடினமானதாகவும், அசௌகரியமாகவும் இருக்கும்.

குளிர்காலம்

மிகவும் குளிராக இருக்கும் குளிர்காலத்தில் லாவாவின் வெப்பநிலை 12C–க்கும் குறைவாக சென்று விடும்.