Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லேபாக்ஷி » வானிலை

லேபாக்ஷி வானிலை

லேபாக்ஷி கிராமத்தை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப்  பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : லேபாக்ஷி கிராமத்தின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் கடுமையான வெப்பம் நிலவுவதோடு, ஈரப்பதமும் அதிகமாகவே காணப்படும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : லேபாக்ஷி கிராமத்தின் மழைக் காலங்களில் 32 டிகிரியளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் லேபாக்ஷி கிராமத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : லேபாக்ஷி கிராமத்தின் பனிக் காலங்களில் 27 டிகிரியளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் லேபாக்ஷி கிராமத்தில் பொதுவாக பகல் வேளை வெப்பம் மிகுந்ததாகவும் இரவு நேரம் குளிர்ச்சியாகவும் காணப்படும்.