Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாரா இமாம்பாரா

    பாரா இமாம்பாரா  எனும் பெயருக்கு மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் என்பது பொருளாகும். இது அஸ்ஃபி உத் தௌலா எனும் நவாப் மன்னரின் நினைவாக அஸ்ஃபி இமாம்பாரா  என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

    இவர்தான் இந்த வழிப்பாட்த்தலத்தை 1783ம் ஆண்டில் கட்டியவர் என்பது...

    + மேலும் படிக்க
  • 02சோட்டா இமாம்பாரா

    சோட்டா இமாம்பாரா அல்லது சின்ன மசூதி என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் லக்னோ நகரின் முக்கியமான சின்னமாக அமைந்திருக்கிறது. இது ஹுசைனாபாத் இமாம்பாரா என்றும் அழைக்கப்படுகிறது.

    1838ம் ஆண்டில் முகமது அலி ஷா எனும் மூன்றாவது ஆவாத் ராஜ்ஜிய நவாப்பால் இது...

    + மேலும் படிக்க
  • 031857’ மெமோரியல் மியூசியம்’

    1857’ மெமோரியல் மியூசியம்’

    ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலாக லக்னோ நகரில் நிகழ்ந்த சுதந்திரப்போராட்ட கலகத்தில் பங்கேற்றவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த நினைவுச்சின்னமும் அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    அக்கால கட்டத்தில் உருவான புரட்சியின் மையக்கேந்திரமாக லக்னோ நகரம்...

    + மேலும் படிக்க
  • 04மோத்தி மஹால்

    மோத்தி மஹால்

    இந்தியாவில் பல மோத்தி மஹால் மாளிகைகள் அமைந்துள்ளன. தற்போது இவை யாவுமே ஹோட்டல்களாகவும் உணவகங்களாகவும் இயங்குவது குறிப்பிடத்தக்கது. லக்னோவிலுள்ள மோத்தி மஹால் அக்காலத்தில் ஆவாத் நவாப் மன்னர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது.

    முத்து மாளிகை என்றும் அழைக்கப்படும்...

    + மேலும் படிக்க
  • 05ஜமா மசூதி

    மூன்று குமிழ் கோபுரங்கள் மற்றும் இரண்டு தூண் கோபுரங்களுடன் வீற்றிருக்கும் இந்த ஜும்மா மசூதி லக்னோவை ஆண்டா ஆவாத் வம்ச நவாப்புகளின் உன்னதங்களுக்கான சான்றாக காட்சியளிக்கிறது.

    நவாப் முஹமது அலி ஷா அப்போது நாட்டிலிருந்த எல்லா மசூதிகளைவிடவும் மிகச்சிறப்பான...

    + மேலும் படிக்க
  • 06சிகந்தர் பாக்

    சிகந்தர் பாக்

    சிகந்தர் பாக் என்பது அடிப்படையில் ஒரு பூங்கா வளாகத்தை குறிப்பதாக இருந்தாலும் இதன் உள்ளே ஒரு மாளிகையும் இடம் பெற்றுள்ளது. ஆவாத் வம்சத்தின் கடைசி நவாப் ஆன வாஜித் அலி ஷா இதனை கட்டியுள்ளார்.  அவர் இதற்கு தனது மனைவியான சிகந்தர் மஹால் பேகத்தின் பெயரையே...

    + மேலும் படிக்க
  • 07ரூமி தார்வாஸா

    ரூமி தார்வாஸா அல்லது துர்க்கிஷ் கேட் என்று அழைக்கப்படும் நுழைவாயில் அமைப்பு 13ம் நூற்றாண்டைச்சேர்ந்த முஸ்லிம் சூஃபி ஞானியான ஜலாலுதீன் முஹமத் ரூமி என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

    இந்த 60 அடி உயர நகரவாயில் 1784ம் ஆண்டு ஆசஃப் உத் தௌலா எனும் நவாப்பால்...

    + மேலும் படிக்க
  • 08ஷா நஜஃப் இமாம்பாரா

    ஷா நஜஃப் இமாம்பாரா

    ஷா நஜஃப் இமாம்பாரா எனும் இந்த முக்கியமான சுற்றுலா அம்சம் லக்னோவில் பிரசித்தமான ஒரு நினைவுச்சின்னமாகும். இது ஆவாத் வம்சத்தின் ஐந்தாவது நவாப் ஆன நவாப் காஜி உத் தின் ஹைதர் என்பவரால் 1816-17ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. 

    அவரது விருப்பப்படியே அவர்...

    + மேலும் படிக்க
  • 09தாலுக்தார் ஹால்

    தாலுக்தார் ஹால்

    தாலுக்தார் ஹால் எனப்படும் இந்த இரண்டடுக்கு சுடுமண் நிற மாளிகை மூன்றாவது ஆவாத் நவாப்பான முஹமது அலி ஷா’வால் 1838ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஒரு வருடம் கழித்து இதன் எதிரே ஒரு தடாகமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

    இந்த மாளிகை அதன் ஒரு புறத்தில் ஒரு சிறிய...

    + மேலும் படிக்க
  • 10ஹுசைனாபாத் கிளாக் டவர்

    ஹுசைனாபாத் கிளாக் டவர்

    ஹுசைனாபாத் கிளாக் டவர் எனும் இந்த மணிக்கூண்டு ஹுசைனாபாத் இமாம்பாராவுக்கு எதிரே ரூமி தார்வாஸாவிலிருந்து 1 மைல் தூரத்தில் உள்ளது. 221 அடி உயரமுள்ள இந்த மணிக்கூண்டு இந்தியாவில் உள்ளவற்றிலேயே மிக மிக உயரமான மணிக்கூண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    ரோஸ்க்கெல்...

    + மேலும் படிக்க
  • 11கேய்சர்பாக் அரண்மனை

    ஆவாத் நவாப் வாஜித் அலி ஷா என்பவர் இந்த கேய்சர்பாக் அரண்மனையை 1847ம் ஆண்டில் கட்டியுள்ளார். இது அவரது கனவுப்படைப்பாகும். உலகின் எட்டாவது அதிசயமாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாளிகையை அவர் நிர்மாணிக்க துவங்கினார்.

    இது சத்தர் மான்சில் எனும் இடத்தின்...

    + மேலும் படிக்க
  • 12கான்ஸ்டான்ஷியா

    லக்னோ நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் இடங்களில் ஒன்றாக இந்த கான்ஸ்டான்டியா அமைந்திருக்கிறது. இது மேஜர் ஜெனரல் கிளாடே மார்ட்டின் எனும் பிரெஞ்சு அதிகாரி வசித்த மாளிகையாகும்.

    இவர் பிரான்ஸ் நாட்டின் லியான்ஸ் நகரத்தை சேர்ந்தவர் என்பது...

    + மேலும் படிக்க
  • 13பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க்

    பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க்

    பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க் எனும் இந்த பூங்கா ஆவாத் வம்சத்தின் கடைசி நவாப்பான வாஜித் அலி ஷா’வால் அவரது மனைவியின் நினைவாக கட்டப்பட்டு அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இது நகர மையப்பகுதியில் ஹோட்டல் கிளார்க்ஸ் ஆவாத் எனும் ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 14அமீனாபாத்

    இந்த அமீனாபாத் எனும் மார்க்கெட் பகுதி லக்னோ நகரத்தில் ஷா ஆலம் என்பவரால் 1759 – 1806 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கிரது. இவர் இங்கு ஒரு இமாம்பாரா, ஃபீல்கானா மற்றும் தோட்டத்தை ஒட்டிய அங்காடிகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்.

    அவரது மரணத்திற்குப்பின்...

    + மேலும் படிக்க
  • 15ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட்

    ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட்

    லக்னோ நகரத்தின் பெரிய ஷாப்பிங் பகுதியான இந்த ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட் நகரின் மையப்பகுதியில் ஹஸ்ரத்கஞ்ச் எனும் பகுதியில் பரிவர்த்தன் சௌக் என்றழைக்கப்படும் இடத்திலுள்ளது.

    அம்ஜத் அலி ஷா எனும் மன்னரால் 1810ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மார்க்கெட் பகுதி முன்னர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Apr,Wed
Return On
18 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Apr,Wed
Check Out
18 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Apr,Wed
Return On
18 Apr,Thu