Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லூதியானா » ஈர்க்கும் இடங்கள்
  • 01மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்

    மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்

    1999-ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஜிடி சாலையில் 6.7கிமீ தொலைவில் உள்ளது. அருங்காட்சியகத்தின் வாசலில் ரஞ்சித் சிங்கின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பழங்கால ஆயுதங்கள் சிலைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா...

    + மேலும் படிக்க
  • 02பஞ்சாப் விவசாய பல்கலைக்கழக அருங்காட்சியகம்

    பஞ்சாப் விவசாய பல்கலைக்கழக அருங்காட்சியகம்

    1000 சதுஅடி பரப்பளவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பஞ்சாப் மக்களின் வாழ்க்கைமுறையை சித்தரிக்கும் வண்ணம் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மக்கள் முன்காலத்தில் பயன்படத்திய செம்பு பாத்திரங்கள் ஆகியவை இங்கு உள்ளன.

    + மேலும் படிக்க
  • 03ஹார்டிஸ் வர்ல்டு

    ஹார்டிஸ் வர்ல்டு

    பஞ்சாபின் மிகப்பெரிய நீர்விளையாட்டுப் பூங்காவான ஹார்டிஸ் வர்ல்டு லூதியானாவில் இருந்து 13.1கிமீ தூரத்தில் உள்ளது. உள்ளேயே ஒரு பேரங்காடி, பூங்கா, உணவுக்கடைகள் ஆகியவையும் உள்ளன.

    பனிச்சறுக்கு போன்ற பலவகையான நீர் விளையாட்டுகள் உள்ளன. நதிக்கு அருகே பயணிகள்...

    + மேலும் படிக்க
  • 04குருத்வாரா சரண் கன்வால் சாஹிப் மச்சிவாரா

    குருத்வாரா சரண் கன்வால் சாஹிப் மச்சிவாரா

    குருத்வாரா சரண் கன்வால் சாஹிப் மச்சிவாரா லூதியானாவில் இருந்து 39கிமீ தொலைவில் சரன் கமல் சாலையில் உள்ளது. குரு கோவிந்த் சிங் நீர் அருந்தி ஓய்வெடுத்த பூங்கா ஒன்று இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

    தரம் சிங், தாகா சிங், மானு சிங் ஆகியோர் இங்குதான் கோவிந்த்...

    + மேலும் படிக்க
  • 05குருத்வாரா மாஞ்சி சாஹிப்

    குருத்வாரா ஆலம்கீர் சாஹிப் என்றும் வழங்கப்படும் இந்த இடம் லூதியானாவில் இருந்து 29 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு தங்கியிருந்த குரு கோவிந்த் சிங் இங்கு நீரில்லாததை அறிந்து ஒரு அம்பை எய்ய, அது விழுந்த இடத்தில் ஒரு ஊற்று தோன்றியதாக நம்பப்படுகிறது.

    தற்சமயம்...

    + மேலும் படிக்க
  • 06டைகர் சவாரி

    டைகர் சவாரி

    ஜிடி சாலையில் லூதியானாவில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் 25ஏக்கர் பரப்பில் உள்ளது. புலிகள், முயல்கள், ப்ளாக் பக்ஸ், சம்பார் மான்கள், மயில்கள் என பலவகையான விலங்குகளை இங்கு காணலாம்.

    திங்கள் தவிர மற்ற அனைத்து நாளும் சஃபாரி திறந்திருக்கிறது. டைகர்...

    + மேலும் படிக்க
  • 07நேரு ரோஜா தோட்டம்

    நேரு ரோஜா தோட்டம்

    லூதியானாவின் மையப்பகுதியில் 1967ல் உருவாக்கப்பட்ட இந்தத் தோட்டம் 27ஏக்கர் பரப்பளவில், 1600வகை ரோஜா வகைகளுடன், 16000செடிகளுடன் அமைந்துள்ளது. பல ஆயிரம் மக்கள் கண்டுகளிக்கும் இந்தத் தோட்டத்தில் பிரம்மாண்ட நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    + மேலும் படிக்க
  • 08மான் பூங்கா, நீலான்

    மான் பூங்கா, நீலான்

    அருமையான சுற்றுலா தளமான இங்கு அதிகமான எண்ணிக்கையில் மான்கள் காணப்படுகின்றன. லூதியானாவில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மற்றும் குடும்பச் சுற்றுலாவிற்காக ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    மான்கள், சம்பார்கள்,...

    + மேலும் படிக்க
  • 09குருநானக் மைதானம்

    குருநானக் மைதானம்

    1500 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள குருநானக் மைதானம் 15.4கோடி செலவில் கட்டப்பட்டது. சர்வதேச விதிகளின்படி கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2001 தேசிய விளையாட்டுக்கள் நிகழ்ந்தன. 

    கேத்ரீனா கைஃப் போன்ற பிரபலங்கள் பங்குபெற்ற கபடி உலக கோப்பையும் இங்கு...

    + மேலும் படிக்க
  • 10நீர் ஆதார அருங்காட்சியகம்

    நீர் ஆதார அருங்காட்சியகம்

    நீர்வளத்தை சரியான முறையில் உபயோகப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. நீரின் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த காட்சியகத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat