Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லூதியானா » வானிலை

லூதியானா வானிலை

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை சுற்றுலாவிற்கு ஏற்ற மிதமான வானிலை நிலவுவதால் பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது.  

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் வரை நிலவும் கோடையில் வெயில் 35டிகிரி முதல் 42வரை நீள்கிறது. 

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் மிதமான அளவிலேயே மழை பெய்கிறது. வானிலை குறைந்தும், ஈரப்பதம் நிறைந்தும் காணப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் மார்ச் வரை நீளும் குளிர்காலத்தில் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பரில் குளிர் அதிகமாகவும், டிசம்பரில் இருந்து ஃபிப்ரவரி வரை மிதமான குளிரும் உள்ளது