Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுபானி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மதுபானி சாலை மூலம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுபானியை மிக எளிதாக பேருந்துகள் மூலம் மிகக் குறைந்த செலவில் அடையலாம். மதுபானிக்கு அருகில் உள்ள நகரங்களில் இருந்து பேருந்துகள் சீரான இடைவேளியில் இயக்கப்படுகின்றன.