Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரை » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலைகளான NH7, NH 45B, NH 49 மற்றும் NH 20 ஆகியவை மதுரை மாநகரை பல்வேறு திசைகளில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் மதுரையிலிருந்து பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி மற்றும் பெங்களூரிலிருந்து தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.