Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹாபலிபுரம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகள் மூலம் சாலை மார்க்கமாக மாமல்லபுரத்தை வந்தடையலாம். சென்னையிலிருந்து மாநில அரசின் சுற்றுலாக்கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளும், மாநகர பேருந்துகளும் அதிக எண்ணிக்கையில் மாமல்லபுரத்துக்கு இயக்கப்படுகின்றன. பாண்டிச்சேரியிலிருந்தும் பேருந்துகள் மூலம் வரலாம்.