Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாஹே » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாஹே, தனியார் பேருந்துகள் மற்றும் கேரள மாநில அரசு போக்குவரத்து பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், மற்றும் பையனூர் ஆகிய ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள், நாள்தோறும் மாஹே வழியாக செல்கின்றன.