25கிமீ தொலைவில் குலுவில் அமைந்திருக்கும் விமான நிலையம் மிகவும் அருகிலுள்ள விமான தளமாகும். குலு விமான நிலையம் பெரிய நகரங்களான பதான்கோட், புது டெல்லி, சண்டிகர், தரம்சாலா மற்றும் சிம்லாவுடன் நேரடியாக விமான போக்குவரத்தை கொண்டுள்ளது. சர்வதேச சுற்றுலாப் பயணிகள் புது டெல்லியிலிருந்து இயக்கப்படும் இணைப்பு விமானங்களை பயன்படுத்தி நேரடியாக குலுவிற்கு விமானத்தை பெற முடியும். சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள் அல்லது வாடகை கார்களை விமான நிலையத்திற்கு வெளியில், மலானாவிற்கு செல்ல அமர்த்திக் கொள்ள முடியும்.