மலானாவில் இருந்து 125கிமீ தொலைவில் இருக்கும் ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையமாகும். இது சண்டிகருடன் நேரடியாக இணைக்கப்பட்டும், அதன் வழியாக நாட்டின் பிற முக்கிய நகரங்களுடனும் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியிலேயே டாக்ஸிகள் மற்றும் பேருந்துகளை சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு அமர்த்திக் கொண்டு மலானா செல்ல முடியும்.
ரயில் நிலையங்கள் உள்ளன மலானா