Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலானா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக வர விரும்பும் சுற்றலாப் பயணிகள் சண்டிகர் மற்றும் டெல்லியிலிருந்து குலுவிற்கு பஸ்களில் வர வேண்டும். அதன் பிறகு அங்கிருந்து மலானாவை அடைவது எளிதான காரியம்.