Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்ஷேஜ் காட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மால்ஷேஜ் காட் ஸ்தலத்துக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மும்பை, புனே, கல்யாண் போன்ற நகரங்களிலிருந்து இந்த பேருந்து சேவைகள் அதிக அளவில் மால்ஷேஜ் காட் ஸ்தலத்துக்கு உள்ளன.