Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்தியாவிலுள்ள பெரும்பாலான நகரங்களை இணைக்கும் சாலைகளாக தேசிய நெடுஞ்சாலைகளும் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. அந்த வகையில் மண்டு இந்தூர் மற்றும் போபாலுடன் சாலை வழிகளில் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. இந்தூர் மற்றும் போபால் நகரங்களுக்கு தொடர்ச்சியான பேருந்து சேவைகள் மண்டுவிலிருந்து இயக்கப் பட்டு வருகின்றன. மேலும், இந்த இரு நகரங்களிலிருந்தும் வாடகை கார்களும் மண்டுவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.