Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிப்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மோரே,சண்டேல்

    மியான்மாரின் நுழைவாயிலாக இருக்கும் மோரே டவுன்  மணிப்பூரின் வர்த்தக நகரமாக விளங்குகின்றது. எல்லைப் பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் பழங்குடியினர் பலர் ஒன்று கூடி இணக்கமாக வாழ்வதுடன் கலாச்சாரத்தின் மேம்பாட்டை உணர்த்தி வரும் இவ்விடம் சுற்றுலாத் தலங்களின் முக்கிய...

    + மேலும் படிக்க
  • 02ஸேய்லாட் ஏரி,தமெங்லாங்

    ஸேய்லாட் ஏரி

    மணிப்பூர் மாநிலத்திலேயே தெமங்லாங் மாவட்டத்தில்தான் அதிக அளவிலான ஏரிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தெமங்லாங்கின் முக்கிய ஏரியாக ஸெய்லாட் ஏரி கருதப்படுகிறது.

    ஒரு மலையின் மீதுள்ள தளத்தில் உள்ள இந்த ஏரி, அதன் கண்கவரும் அமைவிடம் மற்றும் அபரிமதிமான சாகசங்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 03மோ,சேனாபதி

    மோ

    மோ என்ற நகரம் மணிப்பூர் மாநிலத்தின் நுழைவாயிலாக இருப்பதால், இந்த மாநிலத்துக்கு இந்த நகரம் முக்கியதவத்தை சேர்க்கிறது. இந்த நகரம் சேனாபதியிலிருந்து 45 கி.மீ. தொலைவில், மணிப்பூரின் உயிர்நாடியாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 39 இல் அமையப்பெற்றுள்ளது.

    'மோ...

    + மேலும் படிக்க
  • 04கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா,பிஷ்ணுபூர்

    கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பூங்காவாகும். உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இதுவேயாகும்.

    கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் ஒருங்கிணைந்த பகுதியாக, கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா...

    + மேலும் படிக்க
  • 05குகா அணைக்கட்டு,சூரசந்த்பூர்

    குகா அணைக்கட்டு

    சூரசந்த்பூர் நகரத்தின் முக்கியமான உயிர்நாடிகளில் ஒன்றாக குகா அணைக்கட்டு உள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் தண்ணீர் அளிப்பு போன்ற காரணங்களுக்காக கட்டப்பட்டுள்ள குகா அணைக்கட்டு, ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. ஒரு ஏரியின் மேல் கட்டப்பட்டுள்ள குகா...

    + மேலும் படிக்க
  • 06காங்லா அரண்மனை,இம்பால்

    காங்லா, மணிப்புரின் பெருமைமிகு அரண்மனையாக 17-ம் நூற்றாண்டிலிருந்து உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. மெய்ட்டி மொழியில் 'காங்லா' என்ற பெயருக்கு 'வறண்ட இடம்' என்று பொருளாகும்.

    இம்பால் நதிக்கரையில் உள்ள காங்லா அரண்மனையை பொதுவாகவே காங்லா கோட்டை என்று...

    + மேலும் படிக்க
  • 07ஹயாங்க் மலை உச்சி,உக்ருள்

    ஹயாங்க் மலை உச்சி

    ஹயாங்க் மலை உச்சி, உக்ருள் மாவட்டத்தில் உள்ள உயரமான சிகரமாகும். இது கடல் மட்டத்தில் 3114 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலை உச்சியானது இப்பிராந்தியத்தில் பாயும் நீரோடைகள், தொடரலையின் பள்ளத்தாக்குகள் மற்றும் வண்ணமயமான குக்கிராமங்களின்  ஒரு முழுமையான...

    + மேலும் படிக்க
  • 08வைதௌ,தௌபல்

    வைதௌ

    தௌபல் மாநகராட்சி பல ஏரிகளுக்காகவும் நதிகளுக்காகவும் புகழ் பெற்றது. புகழ் பெற்ற லோக்டக் ஏரியும் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது. வைதௌ ஏரி அவற்றில் மிகவும் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். மேலும் வைதௌ சுற்றுப் பகுதிகளின் கவர்ச்சிக்கு காரணமாகவும் இந்த ஏரி விளங்கி...

    + மேலும் படிக்க
  • 09யாங்குள்லேன்,சேனாபதி

    யாங்குள்லேன்

    யாங்குள்லேன் என்ற சிறிய கிராமம் சேனாபதி நகரத்தில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தின் வரலாற்றை கணநேரக் காட்சியில் நாம் உணர முடியும். இங்கு இந்த ஊர் மக்களின் ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் சிக்கன வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    அவைகளை...

    + மேலும் படிக்க
  • 10கொண்ஜம்,தௌபல்

    கொண்ஜம் என்ற இடம் தௌபல் மாநகராட்சியில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாகும். நாட்டின் சுதந்திரத்துக்காக மணிப்பூர் மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக கடைசி போரை நடத்தியது இந்த இடத்தில் தான்.

    மணிப்பூர் மக்கள் வெள்ளைய முதன்மை ஆணையரையும் அவரின் கட்சி...

    + மேலும் படிக்க
  • 11தரோன் குகை,தமெங்லாங்

    தரோன் குகை

    மாவட்டத் தலைநகரமான தெமங்லாங்கில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள தரோன் குகைகள் 655.6 மீட்டர்கள் நீளமுடையதாகும். தய்யுலுவன் குகைகள் என்றும் அழைக்கப்படும் தரோன் குகைகளுக்கு 34 இணைப்புகள் உள்ளன.

    இந்த குகைகளில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் வடக்கு வியட்நாமைச்...

    + மேலும் படிக்க
  • 12ஹங்ஹுய் மங்க்சோர் குகை,உக்ருள்

    இயற்கையான சுண்ணாம்பு பாறைகளால் ஆன இந்த குகை, உள்ளூர் மக்களால் `ஹங்ஹுய் மங்க்சோர்' என அழைக்கப்படுகிறது. இது தொல்பொருள் துறையில் விருப்பமுடையவர்கள் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு முக்கியமான இடமாகும்.

    இந்த குகை இந்தியாவின் மிக பழமையான தொல்பொருள் குகைகளில்...

    + மேலும் படிக்க
  • 13லோட்டக் ஏரி,பிஷ்ணுபூர்

    கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.

    இந்த இடத்திற்கு, வாடகைக்கார்களில் அல்லது பேருந்துகள் மூலமாக வரலாம். லோட்டாக் ஏரியின் தென்பகுதியில்,...

    + மேலும் படிக்க
  • 14ங்கலோய் நீர்வீழ்ச்சி,சூரசந்த்பூர்

    ங்கலோய் நீர்வீழ்ச்சி

    சூரசந்த்பூரில் சத்தமில்லாமல் ஒதுங்கி ஓய்ந்திருக்க நினைப்பவர்களின் நினைவுக்கு உடனடியாக வருவது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலமான ங்கலோய் நீர்வீழ்ச்சி தான்.

    அபரிமிதமான பசுமைக்கு நடுவில் இருக்கும் ங்கலோய் கிராமத்தில் இருக்கும் ங்கலோய் நீர்வீழ்ச்சி...

    + மேலும் படிக்க
  • 15வாங்கெய் மற்றும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவில்,இம்பால்

    புனிதமான மற்றும் நினைத்துப் பார்க்க முடியாதவாறு இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவிலுக்கு வருபவர்கள் யாருடைய வழிநடத்துதலும் இல்லாமல் புனிதம் மற்றும் கடவுள் பற்றை நோக்கி செல்ல முடியும்.

    இது ஒரு வைணவ மையம் மற்றும் மணிப்பூரில் உள்ள முக்கியமான கோவில்களில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu

Near by City