Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாராரிக்குளம் » வானிலை

மாராரிக்குளம் வானிலை

மாராரிக்குளம் கிராமத்தை செப்டம்பரிலிருந்து, மார்ச் மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மாராரிக்குளம் கிராமத்தின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மாராரிக்குளம் கிராமத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக கடும் மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : மாராரிக்குளம் கிராமத்தின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 24 டிகிரியுமாக பதிவாகும்.