மயுர்பஞ்சிற்கு அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் 248 கி.மீ. தொலைவில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையமாகும். சோன்ரரி, ரூர்கெலா மற்றும் பிர்சா முண்டா விமான நிலையங்களும் இதற்கு சற்று அருகில் தான் அமைந்துள்ளது.