Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மயுர்பஞ்ச் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது மயுர்பஞ்ச் ரயில் மூலம்

நாட்டில் உள்ள மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்று ஒடிசாவில் உள்ளது. பரிபடாவை ஹொவ்ராஹ்-சென்னை இரயில் தொடரோடு இணைத்தவர் கிருஷ்ண சந்திர பஞ்ச்டியோ மகாராஜா. கொல்கத்தா மற்றும் புபனேஷ்வரிலிருந்து மயுர்பஞ்சிற்கு சீரான இரயில் சேவை உள்ளதால் உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் இந்த சேவைகளை பயன்படுத்துகின்றனர். மயுர்பஞ்சை அடைய கொல்கத்தாவிற்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து பரிபடாவை இரயில் மூலம் வந்தடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன மயுர்பஞ்ச்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது