Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மிட்னாபூர் » வானிலை

மிட்னாபூர் வானிலை

குளிர் காலத்தில் மிட்னாபூருக்கு சுற்றுலா வருவதே சரியான காலமாக இருக்கும்.

கோடைகாலம்

மிட்னாபூரின் கோடைக்காலத்தில் தட்ப வெப்பநிலை 37  டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவே நிலவும்.

மழைக்காலம்

மிட்னாபூரில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த காலங்களில் சீரான மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

மிட்னாபூரில் குளிர் காலம் சற்று குளிருடன் இனிமையாக இருக்கும். இந்த காலங்களில் தட்ப வெப்பநிலை 14 டிகிரிக்கும் குறைவாக சென்று விடும்.