Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மிர்சாபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

வாரணாசி, சாரனாத், லக்னோ போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்துகள் குறைந்த இடைவெளிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சாலை வழியாக வர விரும்புவோர், இப்பேருந்துகளின் மூலம் மிர்சாபூரை அடையலாம்.