குளிர் காலத்திற்கு பிறகு மோங்போங்கிற்கு சுற்றுலா வருவதே உகந்த காலமாக இருக்கும்.
மோங்போங்கில் கோடைக்காலத்தில் மிதமான வானிலை நிலவும். தட்ப வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை தாண்டாது.
மோங்போங்கில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இக்காலத்தில் சீராக மழை பொழியும். அதனால் இக்காலத்தில் இந்த இடத்தை சுற்றி பார்க்க சற்று சிரமமாக இருக்கும்.
மோங்போங்கில் குளிர் காலம் மிகவும் குளிருடன் இருக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்கு குறைவாக செல்லக்கூடும்.