Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மொராதாபாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பிரேம் ஒண்டர்லேண்ட் மற்றும் பிரேம் வாட்டர் கிங்டம்

    பிரேம் ஒண்டர்லேண்ட் மற்றும் பிரேம் வாட்டர் கிங்டம்

    ராம்பூர் ரயில் கிராஸிங் அருகே அமைந்திருக்கும் இந்த பிரேம் ஒண்டர்லேண்ட் மற்றும் பிரேம் வாட்டர் கிங்டம் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு பூங்காவாகும்.

    இங்கு பல்வேறு நீர் விளையாட்டு அமைப்புகள் மற்றும் இதர இயந்திர சவாரி அமைப்புகள் எல்லா வயதினருக்கும் ஏற்றாற்போல...

    + மேலும் படிக்க
  • 02படே ஹனுமான் ஜி கோயில்

    படே ஹனுமான் ஜி கோயில்

    படே ஹனுமான் ஜி கோயில் சந்தௌசி நகரத்தில் ஹனுமான்காரி எனும் இடத்தில் உள்ளது. இது இப்பகுதியில் உள்ள பெயர் பெற்ற பழமையான கோயில்களில் ஒன்றாகும். இதில் ஹனுமான் சிலை காணப்படுகிறது.

    ஹனுமான்காரியில் உள்ள சீதா ஆஷ்ரம் மைதானத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இக்கோயில்...

    + மேலும் படிக்க
  • 03சீதா கோயில்

    சீதா கோயில்

    ராமரின் மனைவியான சீதையின் பெயரால் அழைக்கப்படும் இந்த சீதா கோயிலில் அவரது சிலை இல்லை. இது ஜலிபூர் – சந்திரபூர் சாலையில் நானோர் எனும் கிராமத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. உள்ளூர் மக்கள் இதை சீதா மந்திர் மட் என்று அழைக்கின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 04விதுர் குடிர்

    விதுர் குடிர்

    மஹாபாரதத்தில் மிக உயர்வுடன் சொல்லப்பட்டிருக்கும் கதாபாத்திரமான விதுரர் உண்மை, நேர்மை, ஞானம் மற்றும் நடுநிலையின் அடையாளமாக கருதப்படுகிறார். மஹாபாரதப்போர் துவங்குவதற்கு முன் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் தங்கள் பெண்டிரை போர்க்காலத்தின்போது...

    + மேலும் படிக்க
  • 05நஜிபுதௌலா கோட்டை

    நஜிபுதௌலா கோட்டை

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் பகுதியில் நஜபாபாத் எனும் இடத்தில் இந்த நஜிபுதௌலா கோட்டை அமைந்திருக்கிறது. முகலாயர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் இது நஜிபுதௌலா என்றழைக்கப்பட்ட குலாம் காதிர் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

    சுல்தானா தாக்கூ என்ற பெயராலும்...

    + மேலும் படிக்க
  • 06மண்டாவர் கா மஹால்

    மண்டாவர் கா மஹால்

    இங்கிலாந்து நாட்டின் ராணியான விக்டோரியா உருது மொழியின் பேரில் ஆர்வம் கொண்டவராய் இருந்தார். அவர் இந்தியாவிலிருந்து முன்ஷி மஜார் அலி எனும் ஆசிரியரை இங்கிலாந்திற்கு வரவழைத்து உருது மற்றும் பாரசீக மொழிகளை கற்றுக்கொண்டார்.

    பின்னர் இந்த முன்ஷியை கௌரவிக்கும்...

    + மேலும் படிக்க
  • 07ரஜா லைப்ரரி - ராம்பூர்

    ரஜா லைப்ரரி - ராம்பூர்

    ராம்பூர் எனும் இடத்தில் உள்ள இந்த ரஜா லைப்ரரி நவாப் ஃபைசுல்லா கான் என்பவரால் 1774ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. அவர் தன் வாழ்நாளில் சேகரித்து புத்தகங்களையும் தனது முன்னோர்கள் நவாப் தோஷக்கானா எனும் நூலகத்தில் வைத்திருந்தவற்றையும் இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக...

    + மேலும் படிக்க
  • 08ராம்பாக் தாம்

    ராம்பாக் தாம்

    ஒரு கம்பீரமான ஆலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த ராம்பாக் தாம் ஒரு அமைதியான சூழலில் கைத்தல் கிராமத்துக்கு அருகில் ராம்பாக் சாலையில் அமைந்திருக்கிறது. பார்வதி தேவியின் ஒன்பது அவதாரங்களான நவக்கிரக நாயகிகளுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்த கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 09ஜமா மசூதி

    ஜமா மசூதி

    மொராதாபாத் மாவட்டத்தில் பகுய்பூர் எனும் கிராமத்தில் ஹம்சஃபர் ஹால் எனும் திருமண மண்டபத்திற்கு எதிரே இந்த ஜமா மசூதி அமைந்துள்ளது. கங்கை நதியை நோக்கியவாறு வீற்றுள்ள இந்த மசூதி1631ம் ஆண்டில் ருஸ்தம் கான் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

    டெல்லி செங்கோட்டை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10சந்தௌசி - வேணுகோபால்ஜி கோயில்

    சந்தௌசி - வேணுகோபால்ஜி கோயில்

    கிருஷ்ணர் மற்றும் அவரது துணைவியார் ராதாவுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த வேணுகோபால் கோயில் ராம்பாக் சாலையில் அமைந்திருக்கிறது.

    இந்த கோயிலை நிர்வகிப்பதற்கு எந்த விதமான நிர்வாக அறக்கட்டளையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் வளாகத்தின் உள்ளேயே...

    + மேலும் படிக்க
  • 11சந்தௌசி - குஞ்ச் பிஹாரி கோயில்

    சந்தௌசி -  குஞ்ச் பிஹாரி கோயில்

    குஞ்ச் பிஹாரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணருக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த குஞ்ச் பிஹாரி கோயில் நகர எல்லைப்பகுதியில் அமைதியான சூழலில் ராம்பாக் தாம்கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

    இந்த கோயில் வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவன் கோயில் ஒன்றும் உள்ளது....

    + மேலும் படிக்க
  • 12சாய் கோயில்

    சாய் கோயில்

    மொராதாபாத் நகரில் ஷீ சாய் கருணா தாம் எனும் கோயிலுக்கு அருகே தீன் தயால் நகர் இரண்டாம் வட்டத்தில் இந்த ஷிர்டி சாய் பாபாவுக்கான சாய் கோயில் அமைந்துள்ளது. ‘சப்கா மாலிக் ஏக்’ எனும் கருத்தை வலியுறுத்திய சாய் பாபாவின் தீவிர பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த...

    + மேலும் படிக்க
  • 13சந்தௌசி - ஷானி பஹவான் கோயில்

    சந்தௌசி -  ஷானி பஹவான் கோயில்

    சந்தௌசி கிராமத்தில் ஆர்.ஆர்.கே பள்ளிக்கு எதிரே சீதா ஆஷ்ரம் சாலையில் இந்த ஷானி தேவ்தா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.

    அது மட்டுமல்லாமல் இங்கு வீற்றிருக்கும் தெய்வமும் கருப்பு உடையணிந்து வாள், அம்பு மற்றும் பிச்சுவா போன்ற...

    + மேலும் படிக்க
  • 14சந்தௌசி - பிரஹாம் தேவ்ஜி கோயில்

    சந்தௌசி  - பிரஹாம் தேவ்ஜி கோயில்

    சந்தௌசி நகரத்தில் பாபு ராம் ஹல்வாய் மற்றும் கல்லு ஹல்வாய் ஆகிய இடங்களுக்கு அருகில் பிரஹாம் பஜாரில் இந்த பிரஹாம் தேவ்ஜி கோயில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக எழுப்பப்பட்டுள்ள கோயிலாகும்.

    இக்கோயிலில்  ஹனுமான் ஜி, காளி மற்றும் ...

    + மேலும் படிக்க
  • 15பாடலேஷ்வர் கோயில்

    பாடலேஷ்வர் கோயில்

    மொராதாபாத் -  ஆக்ரா சாலையில் பஹ்ஜோய் எனும் இடத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள சதத்படி எனும் கிராமத்தில் இந்த பாடலேஷ்வர் கோயில் அமைந்திருக்கிறது. இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பால் மற்றும் பங் தட்டூரா போன்ற பண்டங்கள் பக்தர்களால் காணிக்கையாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri