Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மொராதாபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மொராதாபாத் நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் டெல்லி ஆகியவறுடன் பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் மட்டுமல்லாது தனியார் சொகுசுப்பேருந்துகளும்அதிக அளவில் இந்நகரத்துக்கு டெல்லியிலிருந்து இயக்கப்படுகின்றன.