(ஏப்ரல் முதல் மே வரை) : மொராதாபாத் நகரத்தில் ஏப்ரல் முதல் மே வரை நீடிக்கிறது. கோடைக்காலம் மே மாதம்வரையில் நீடிக்கின்றது. இக்காலத்தில் 28°C துவங்கி அதிகபட்சம் 40°C வரை வெப்பநிலை செல்லக்கூடும்.
(ஜுன் முதல் செப்டம்பர் வரை): ஜுன் முதல் செப்டம்பர் வரை மொராதாபாத் நகரத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் நகர்ப்பகுதி ஈரமாகவும் சூழலில் ஈரப்பதம் நிரம்பியும் காணப்படும்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மொராதாபாத் நகரத்தில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் 7°C துவங்கி அதிகபட்சம் 22°C வரை வெப்பநிலை நிலவுகிறது.