1972-ல் காந்தியவாதி உயர்திரு.வித்யாகர் கவி அவர்களால் நாட்டிற்கு அற்பணிக்கும் வகையில் இந்த காந்தி நினைவக அடிக்கல் நிறுவப்பட்டது.
சம்பரனை சேர்ந்த உழவர்களுக்கு எதிராக நடந்த வெள்ளையர்களின் கொடுமையை எதிர்த்து குரல் கோசுக்க காந்தியடிகள் தொடங்கிய சம்பரன் சத்யக்ரஹாவின் நினைவாக இந்த நினைவக தூண் நிற்கிறது.



Click it and Unblock the Notifications