மோத்திஹரி நகரத்தில் தனி விமான நிலையம் கிடையாது. விமானம் மூலம் இங்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பாட்னாவிற்கு வந்து அங்கிருந்து மோத்திஹரிக்கு இரயில் அல்லது சாலை வழியாக வந்தடையலாம்.