Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மௌண்ட் அபு » எப்படி அடைவது

எப்படி அடைவது

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்துக்கு சுற்றுலாப்பயணிகள் சௌகரியமான பேருந்து சேவைகள் மற்றும் டாக்சிகள் மூலமாக பயணம் மேற்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டெல்லி, ஜெய்பூர், உதய்பூர் மற்றும் அஹமதாபாத் போன்ற நகரங்களிலிருந்து மௌண்ட் அபுவுக்கு இயக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகளின் வரவைப்பொறுத்து இந்த சேவைகள் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் அமைகின்றன. பேருந்து வசதிகளைப்பொறுத்து கட்டணங்கள் அமைந்துள்ளன.