Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முக்தேஸ்வர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

முக்தேஸ்வருக்கு ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுபோல் தனியார் மற்றும் சொகுசு பேருந்துகளும் அதிகமான அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள விவேகானந்தா இன்டர் ஸ்டேட் பஸ் டெர்மினலிருந்து பேருந்து பிடித்து முக்தேஸ்வருக்குச் செல்லலாம்.