Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » ஈர்க்கும் இடங்கள்
  • 01கேட்வே ஆஃப் இந்தியா

    மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி...

    + மேலும் படிக்க
  • 02மரீன் டிரைவ் (குயின்ஸ் நெக்லஸ்)

    மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற முபையின் சுவைமிகு தெருவோர உணவுகளை...

    + மேலும் படிக்க
  • 03ஜூஹு பீச்

    கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும்...

    + மேலும் படிக்க
  • 04எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம்

    இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கைப் பூங்காவை காண்பதற்கு தயாராகுங்கள்! இந்தப் பூங்கா அடிப்படையில் டிஸ்னி லேண்டை பார்த்து, அதன் மாதிரி வடிவமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது வெறும் சாகசப் பிரியர்களுக்கானது மட்டுமல்ல, வயது வித்தியாசமின்றி அனைவரும் மகிழ்ச்சியுடன்...

    + மேலும் படிக்க
  • 05கொலாபா காஸ்வே

    இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன.

    இந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ்,...

    + மேலும் படிக்க
  • 06ஹாஜி அலி மசூதி

    மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இந்த மசூதி செயற்கை தோணித் துறை ஒன்றின் மூலம் கடற்கரையோடு இணைந்துள்ளது.

    இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக...

    + மேலும் படிக்க
  • 07விக்டோரியா டெர்மினஸ்

    தற்போது சத்ரபதி சிவாஜி என்று பெயர் மாற்றம் பெற்ற மும்பையின் மத்திய ரயில் நிலையம், முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (வி.டி ரயில் நிலையம்) என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது.

    இந்த ரயில் நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், நடைபாதைகளிலும், சுரங்க...

    + மேலும் படிக்க
  • 09நட்சத்திரங்களின் வீடு

    நட்சத்திரங்களின் வீடு

    ஏராளமான பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் வசிக்குமிடம் மும்பை தான் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படி இருக்க மும்பை வரும் பயணிகள் அந்த நட்சத்திரங்களை பார்க்க விரும்பவது இயல்பே. ஆனால் அவர்களை எங்கே என்று தேடுவீர்கள்?

    ஒரு கவலையும் வேண்டாம், மும்பையின்...

    + மேலும் படிக்க
  • 10ஃபேஷன் ஸ்ட்ரீட்

    பாந்தராவுக்கு எப்படி லிங்கிங் ரோடோ, அதுபோல மும்பையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஃபேஷன் ஸ்ட்ரீட் விருப்பமான ஷாப்பிங் அம்சம். ஃபேஷன் ஸ்ட்ரீட்டில் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நீண்ட வரிசையில் வியாபாரிகள் நின்று கொண்டு மலிவு விலைகளில் உலகத் தரமான ஆடை...

    + மேலும் படிக்க
  • 11நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம்

    மும்பையில் உள்ள கோளரங்கத்துக்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அழைத்து வரும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள். அதோடு, நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம் இரண்டுமே வயது வித்தியாசமின்றி அனைவரும் வந்து தங்கள் மதியப் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்கு...

    + மேலும் படிக்க
  • 12தாராவி லெதர் ஷாப்பிங்

    ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதியாகத்தான் தாராவி இன்று மக்கள் மத்தியில் பிரபலம். ஆனால் பல ஆண்டுகளாக இந்தப் பகுதி அதன் லெதர் உற்பத்தியில் உலக அளவில் பல சாதனைகளை செய்திருக்கிறது.

    உலகில் வேறு எங்கு சென்றாலும் தாராவியில் கிடைப்பது போன்ற லெதர் பொருட்களை அதேபோல...

    + மேலும் படிக்க
  • 13தொங்குதோட்டம்

    மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையானதும், பாதுகாக்கப்பட்டும் வருவது தொங்குதோட்டமாகும். இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை படம்பிடிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகைப்பட ஆர்வலரும் விரும்புவார்கள். தொங்குதோட்டம் ...

    + மேலும் படிக்க
  • 14சித்தி விநாயக் மந்திர்

    மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான இந்த சித்தி விநாயக் மந்திருக்கு 1900-ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான பயணிகளும், புனித யாத்ரிகர்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.எது முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக் கொண்டிருந்ததோ, அதுவே இன்று மும்பையின்...

    + மேலும் படிக்க
  • 15மால் கலாச்சாரம்

    மால் கலாச்சாரம்

    இந்தியாவின் மிகச் சிறந்த மால்களை நீங்கள் பார்க்க விரும்பினால் மும்பை மாநகரத்துக்குத்தான் வர வேண்டும். இந்த நகரத்தில் நீங்கள் விரும்பும் பொருட்களை சிறந்த தரத்துடன் மலிவான விலைகளில் வாங்க முடியும்.

    குறிப்பாக ஃபீனிக்ஸ் பகுதியிலுள்ள பல்லேடியம் மால், இன்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri