Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » ஈர்க்கும் இடங்கள்
 • 01மரீன் டிரைவ் (குயின்ஸ் நெக்லஸ்)

  மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகில் உங்களையே மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற முபையின் சுவைமிகு தெருவோர உணவுகளை...

  + மேலும் படிக்க
 • 02ஹாஜி அலி மசூதி

  மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இந்த மசூதி செயற்கை தோணித் துறை ஒன்றின் மூலம் கடற்கரையோடு இணைந்துள்ளது.

  இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக...

  + மேலும் படிக்க
 • 03நட்சத்திரங்களின் வீடு

  நட்சத்திரங்களின் வீடு

  ஏராளமான பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் வசிக்குமிடம் மும்பை தான் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்படி இருக்க மும்பை வரும் பயணிகள் அந்த நட்சத்திரங்களை பார்க்க விரும்பவது இயல்பே. ஆனால் அவர்களை எங்கே என்று தேடுவீர்கள்?

  ஒரு கவலையும் வேண்டாம், மும்பையின்...

  + மேலும் படிக்க
 • 04நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம்

  மும்பையில் உள்ள கோளரங்கத்துக்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அழைத்து வரும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள். அதோடு, நேரு அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கம் இரண்டுமே வயது வித்தியாசமின்றி அனைவரும் வந்து தங்கள் மதியப் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்கு...

  + மேலும் படிக்க
 • 05கொலாபா காஸ்வே

  இந்தியாவில் ஃபேஷன் தொடங்கிய இடம் மும்பை என்றால், மும்பையில் ஸ்ட்ரீட் ஷாப்பிங் முறை அறிமுகமானது கொலாபா காஸ்வேயில் தான். இங்கு தெருவோரக் கடைகள் மட்டுமல்ல, பிரபல பிராண்டுகளின் ஷோ ரூம்களும் இருக்கின்றன.

  இந்தப் பகுதி கேட்வே ஆஃப் இந்தியா, விக்டோரியா டெர்மினஸ்,...

  + மேலும் படிக்க
 • 06கேட்வே ஆஃப் இந்தியா

  மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி...

  + மேலும் படிக்க
 • 07மத்தியப் பூங்கா

  மத்தியப் பூங்கா

  நியூயார்க்கில் உள்ள மத்தியப் பூங்காவை பார்த்து அதன் பாதிப்பில் உருவாக்கப்பட்டதே மும்பையின் கார்கரில் உள்ள இந்த மத்தியப் பூங்கா. இது மும்பையின் துணை நகரமான நவி மும்பை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

  அதோடு 80 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப்...

  + மேலும் படிக்க
 • 08ஹாஜி அலி பழச்சாறு நிலையம்

  ஹாஜி அலி பழச்சாறு நிலையம்

  நீங்கள் ஹாஜி அலி மசூதிக்கு செல்லும் பட்சத்தில் கண்டிப்பாக மசூதி நோக்கி செல்லும் பாதையில் உள்ள ஹாஜி அலி பழச்சாறு நிலையத்தை தவற விட்டுவிடக் கூடாது. இந்த பழச்சாறு நிலையம், சாதாரண பாதசாரிகளில் தோடங்கி புனித யாத்ரிகர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக திகழ்ந்து...

  + மேலும் படிக்க
 • 09ஐஸ் பார்

  மும்பையில் எந்தக் காலத்திலும் ஒருவர் குளிர்ச்சியை உணர முடியாது. எனவே அனைவரும் ஏங்கும் அந்த சீதோஷன நிலையை தருவதற்காக மும்பையின் அந்தேரிப் பகுதியில் உருவாக்கப்பட்டதே 21 டிகிரிஸ் ஃபேரன்ஹீட்.

  + மேலும் படிக்க
 • 10மவுண்ட் மேரி திருவிழா

  மவுண்ட் மேரி தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படும் 'பெஸிலிக்கா ஆஃப்  அவர் லேடி ஆஃப் தி மவுண்ட்' கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில், அரபிக் கடலின் அற்புதத் தோற்றத்தை நமக்களித்துக் கொண்டு நிற்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், மேரி மாதா...

  + மேலும் படிக்க
 • 11மால் கலாச்சாரம்

  மால் கலாச்சாரம்

  இந்தியாவின் மிகச் சிறந்த மால்களை நீங்கள் பார்க்க விரும்பினால் மும்பை மாநகரத்துக்குத்தான் வர வேண்டும். இந்த நகரத்தில் நீங்கள் விரும்பும் பொருட்களை சிறந்த தரத்துடன் மலிவான விலைகளில் வாங்க முடியும்.

  குறிப்பாக ஃபீனிக்ஸ் பகுதியிலுள்ள பல்லேடியம் மால், இன்...

  + மேலும் படிக்க
 • 12தொங்குதோட்டம்

  மும்பை மாநகரில் உள்ள பூங்காக்களில் மிகவும் பழமையானதும், பாதுகாக்கப்பட்டும் வருவது தொங்குதோட்டமாகும். இந்தத் தோட்டத்தின் கவர்ந்திழுக்கும் அம்சமான ராட்சஸ மூதாட்டியின் காலணியை படம்பிடிக்க வேண்டுமென்று ஒவ்வொரு புகைப்பட ஆர்வலரும் விரும்புவார்கள். தொங்குதோட்டம் ...

  + மேலும் படிக்க
 • 13பேண்ட்ஸ்டாண்ட்

  மும்பையின் மற்றுமொரு புகழ்பெற்ற இடம் பேண்ட்ஸ்டாண்ட். இந்தப் பகுதியில் உள்ள கடைகளில் நீங்கள் பருகும் காப்பியும், தேநீரும் என்றென்றைக்கும் உங்கள் அடி நாக்கில் தித்தித்துக் கொண்டே இருக்கும்.

  இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் ஷாருக் கானின் 'மன்னத்'...

  + மேலும் படிக்க
 • 15தாராவி லெதர் ஷாப்பிங்

  ஆசியாவின் மிகப்பெரிய சேரிப் பகுதியாகத்தான் தாராவி இன்று மக்கள் மத்தியில் பிரபலம். ஆனால் பல ஆண்டுகளாக இந்தப் பகுதி அதன் லெதர் உற்பத்தியில் உலக அளவில் பல சாதனைகளை செய்திருக்கிறது.

  உலகில் வேறு எங்கு சென்றாலும் தாராவியில் கிடைப்பது போன்ற லெதர் பொருட்களை அதேபோல...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Nov,Wed
Return On
22 Nov,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
21 Nov,Wed
Check Out
22 Nov,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
21 Nov,Wed
Return On
22 Nov,Thu
 • Today
  Mumbai
  29 OC
  84 OF
  UV Index: 8
  Haze
 • Tomorrow
  Mumbai
  30 OC
  86 OF
  UV Index: 8
  Partly cloudy
 • Day After
  Mumbai
  26 OC
  78 OF
  UV Index: 8
  Partly cloudy