மும்பை மாநகரத்தின் மொத்த அழகையும் முழுவதுமாக பார்த்து ரசிக்கும் வாய்ப்பு அபூர்வமாகத்தான் கிடைக்கும். அந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் பெற விரும்பினால் AER இரவு விடுதிக்கு வருவதுதான் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இரவு விடுதி மும்பையின் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் 34-வது மாடியில் அமைந்திருக்கிறது.
இதன் மிகப்பெரிய முகப்புத்தளம் மற்றும் காற்றோட்டமான புகைப்பிடிக்கும் பகுதி போன்ற பகுதிகளோடு சேர்த்து கட்டிட உச்சியில் உள்ள இந்தியாவின் இரவு விடுதிகளில் மிகப்பெரியதாக AER விடுதி அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications