Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முசூரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநில மட்டுள் தனியார் பேருந்துகள் டெஹ்ராடூன் மற்றும் பிற அருகாமை ஊர்களில் இருந்து முசூரிக்கு இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது நைனிட்டால் மற்றும் புது டில்லியில் இருந்து கிளம்பும் தனியார் சொகுசு பேருந்துகளையும் பயணிகள் உபயோகித்துக் கொள்ளலாம்.