Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முததி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூரிலிருந்து, சாத்தனூருக்கு நிறைய அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகையால் பயணிகள் முதலில் சாத்தனூர் வந்து, அதன் பின்னர் அங்கிருந்து தனியார் பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ முததியை அடையலாம்.