Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முததி » வானிலை

முததி வானிலை

முததிக்கு வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம் என்றாலும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவங்களில் சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : முததியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களின் சுட்டெரிக்கும் வெப்பநிலை காரணமாக முததியில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை) : முததியின் மழைக் காலங்களில் ஒழுங்கு முறையில்லாமல் எதிர்பாரா நேரங்களில் மழை பெய்யும். மேலும், இந்தக் காலங்களில் முததியின் வானிலை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : முததியின் பனிக் காலத்தில் அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 10 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களின் அருமையான வெப்ப நிலைக்காக பெரும்பாலான பயணிகள் முததியின் பனிக் காலங்களிலேயே சுற்றுலா வருவதற்கு விரும்புவார்கள்.