Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முஜாஃபர்நகர் » வானிலை

முஜாஃபர்நகர் வானிலை

உத்தரபிரதேசத்தின் மற்ற நகரங்களைப் போல நவம்பரில் இருந்து ஏப்ரல் வரை மிதமான வானிலை நிலவுவதால் அம்மாதங்களில் பயணம் செய்வதே பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் மத தளங்களுக்கு வருகை தருவோர் ஆண்டு முழுதும் வருகிறார்கள். 

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை செல்லும் கோடைகாலத்தில் வெப்பக் காற்றுடன், வானிலை 22டிகிரியில் இருந்து 40டிகிரி வரை வேறுபடுகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் அதிக அளவில் மழை பெய்வதுடன் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் முதம் ஃபிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் மிதமான வானிலை நிலவுகிறது. வெப்பநிலை 12டிகிரியில் இருந்து 20டிகிரி வரை வேறுபடுகிறது.