Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மைசூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மைசூர் அரண்மனை

    உண்மையில் மைசூர் அரண்மனை என்று இந்த பிரதான அரண்மனை தான் குறிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு பிரமாண்டமும் வரலாற்று பின்னணியும் கொண்டது இந்த அரண்மனை. இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை...

    + மேலும் படிக்க
  • 02சாமுண்டி மலைகள்

    சாமுண்டி மலைகள் கடல் மட்ட்த்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 03பிருந்தாவன் கார்டன்

    மைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.

     

    காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே...

    + மேலும் படிக்க
  • 04ஜகன்மோகன் அரண்மனை

    மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897ல் வசித்த தாக சொல்லப்படுகிறது. 

     

    ...
    + மேலும் படிக்க
  • 05ரயில் மியூசியம்

    சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் 1979 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் ஆகும். இங்குள்ள சாமுண்டி கேலரியில் சுற்றுலா பயணிகள் ரயில்வே துறையின் துவக்கத்தையும், வளர்ச்சியையும், திட்டங்களின் வரலாற்றையும் காணலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 06வாக்ஸ் மியூசியம்-மெலடி வேர்ல்டு

    மெலடி வேர்ல்டு மற்றும் வாக்ஸ் மியூசியம் என்றழைக்கப்படும் மெழுகு அருங்காட்சியகமும் மைசூரில் சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த மியூசியம் 2010 அக்டோபரில் துவங்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் இசைக்கருவிகளை சேகரித்து பார்வைக்கு வைப்பதாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 07மைசூர் விலங்கியல் பூங்கா

    மைசூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள வன விலங்கு காட்சியகத்துக்கு தவறாது செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 1892 ம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரால் கட்டப்பட்ட இந்த வன விலங்கு காட்சியகம் இந்தியாவிலேயே புகழ் பெற்று விளங்கும் வன விலங்கு பூங்காவாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 08லலிதா மஹால்

    மைசூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றுமொரு தொன்மை வாய்ந்த பாரம்பரிய கட்டிடம் இந்த லலிதா மஹால் ஆகும். இது சாமுண்டி மலையின் மீது அமைந்துள்ளது.

     

    இந்த மாளிகை 1921 ஆம் ஆண்டு மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால்...

    + மேலும் படிக்க
  • 09நாட்டார் கலை அருங்காட்சியகம்

    நாட்டார் கலை அருங்காட்சியகம்

    சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காண வேண்டிய இடங்களில் ஒன்று இந்த நாட்டார் கலை அருங்காட்சியம் ஆகும். இது மைசூரில் ஜயலட்சுமி விலாஸ் என்று அழைக்கப்படும் புராதன மாளிகையில் அமைந்துள்ளது.

    1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 6500 நாட்டார் கலை சம்பந்த...

    + மேலும் படிக்க
  • 10செயிண்ட் பிலோமினா சர்ச்

    மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் செயிண்ட் பிலோமினா சர்ச் அல்லது செயிண்ட் ஜோசப் சர்ச் என்று அழைக்கப்படும் கிறித்துவ தேவாலயத்தையும் தவறாமல் பார்க்க பரிந்துரைக்கப் படுகின்றனர்.

     

    இந்த கம்பீரமான தேவாலயம் 1933 ம் ஆண்டு மஹாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜ...

    + மேலும் படிக்க
  • 11கரஞ்சி லேக்

    கரஞ்சி லேக்

    மைசூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கரஞ்சி லேக்கை கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது. இந்த ஏரியை சுற்றி அமையப்பெற்றுள்ள இயற்கை பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்காவும், இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணை ஒன்றும் அமைந்துள்ளன.

    கரஞ்சி லேக் 90 ஏக்ரா...

    + மேலும் படிக்க
  • 12ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன்

    மைசூர் நகரத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷனாகும். இந்த மாளிகை குக்கரஹள்ளி ஏரியின் மேற்குப்பகுதியில் ஒரு சிறு குன்றின் மீது அமந்துள்ளது. மானசகங்கோத்ரி என்றழைக்கப்படும் பசுமை மிகுந்த மைசூர் பல்கலைக்கழக வளாகம் இந்த மாளிகையை...

    + மேலும் படிக்க
  • 13ஹேப்பி மேன் பார்க்

    ஹேப்பி மேன் பார்க்

    மைசூர் வரும் பயணிகள் நேரம் இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு  மட்டுமன்றி பெற்றோரும் விரும்பும் அளவுக்கு  இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த சிறிய பூங்காவில் ஒரு வன விலங்கு காப்பகம் உள்ளது.

    இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 14ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

    ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

    மைசூர் நகருக்கு வருகை தரும் கல்வி கலைகளில் தேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த கீழைத்தேச ஆய்வு மையமாகும். 1891ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் உண்மையிலேயே ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். அப்போதைய மைசூர் மஹாராஜாவின்...

    + மேலும் படிக்க
  • 15பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

    பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

    மைசூர் நகரத்திற்கு வருகை தரும் பயணிக்கென்று 180 பூங்காக்களும் தோட்டங்களும் மைசூரில் இருக்கின்றன என்பது நம்பமுடியாத ஆனால் ஒரு அதிசயமான உண்மை ஆகும். ஜயநகரில் உள்ள அம்பேத்கர் பூங்காவில் 500 மீட்டருக்கு நடைபாதை காணப்படுகிறது.

    இது மக்கள் வசிக்கும் பகுதியில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun