Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நபதீப் » வானிலை

நபதீப் வானிலை

குளிர்காலமே நபதீப் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. 

கோடைகாலம்

கோடைக்காலத்தில் நபதீப் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன்  காணப்படும்.

மழைக்காலம்

ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நபதீப் பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தொடர்ச்சியான மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

14°C  க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையை கொண்டுள்ள குளிர்காலத்தில் நபதீப் குளுமையான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.